மாஸ்க் அணிந்து கோவிலுக்கு வந்த நடிகை ஷாலினி..!
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நடிகை ஷாலினி தனது மகன் மற்றும் உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த நிலையிலும் அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் செல்போனில் படம் எடுக்க முயன்றதை ஷாலினி தவிர்த்தார்.





