நடிகை பிரியா தெலுங்கில் அறிமுகமாகிறார்..!
நடிகை பிரியாணி பவானி சங்கர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாயாகிகளில் முக்கியமானவரான இவர் குருதி ஆட்டம், பொம்மை, இந்தியன் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.







