--- --:--:-- --

நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியார் பைக் பயணம்..!

7

டிகர் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியார் பைக் பயணம் சென்ற புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். அஜீத் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி என பலரும் நடித்து வருகின்றனர்.

 

படப்பிடிப்பு முடிந்தவுடன் நண்பர்களுடன் இணைந்து இமயமலை சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கிறார். அஜித் இந்த பயணத்தில் நடிகை மஞ்சுவாரியர் இணைந்திருக்கிறார். அந்த வகையில் தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon