நடிகை அமலாபால் டிராபீஸ் யோகா செய்யும் வீடியோ காட்சி..!
நடிகை அமலாபால் டிராபீஸ் யோகா செய்யும் வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அமலாபால் அண்மை காலமாகவே கயிற்றின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் டிராபீஸ் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
டிராபீஸ் யோகா வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.







