--- --:--:-- --

நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் மரணம்.!

3

டிகர் சிவாஜி கணேசனுடன் ரிஷிமூலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது அறுபத்து இரண்டு. சிவாஜி மட்டுமல்லாமல் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளவர் தமிழில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்த அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பின்னணி குரல் கொடுத்து வந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது. சக்கரவர்த்தியின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon