நடிகர் அர்ணவ் ஜாமீன் ரத்து..!
கர்ப்பிணியாக உள்ள நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் நடிகர் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ணவ் ஜாமின் மனுவை ரத்து செய்த அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகையை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அர்ணவ் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.



