--- --:--:-- --

ராட்சத அலையில் சிக்கி கடலில் விழுந்த பெண்..!

8

ங்கிலாந்தில் உள்ள துறைமுகப் பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பெண் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி கடலில் விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

நல்வாய்ப்பாக அந்த பெண்ணை உடனடியாக மீட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon