--- --:--:-- --

அரசு பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனம்..!

1

ர்நாடகா அரசு பேருந்து மீது பைக் மோதியதில் பைக் ஓட்டுனர் 10 அடி உயரம் பறந்த காட்சி வெளியாகி உள்ளது. பேருந்து நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விட அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் திரும்பியது.

 

அப்பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் பெங்களூரில் இருந்து தும்கூர் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த பைக் பயங்கர சத்தத்துடன் பேருந்தின் மீது மோதியது. இதில் பைக் ஓட்டுனர் 10 வினாடி காற்றில் சுழன்று சாலையில் விழுந்தார்.

 

ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பினார். அதிவேகத்தில் பைக் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon