--- --:--:-- --

வாய்க்காலில் இருந்த 100 கிலோ எடை கொண்ட ஆமை..!

5

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் வாய்க்காலில் 100 கிலோ எடை கொண்ட ஆமை வசித்துள்ளது. இந்த ஆமை நேற்று கரை ஏறி வாய்க்கால் ஓரத்தில் காணப்பட்டது.

 

ராட்சத வடிவில் காணப்பட்டிருந்த ஆமையை காண அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு ஆமை மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.

 

Right Menu Icon