--- --:--:-- --

அரை பவுன் மோதிரத்திற்காக கொலை செய்த நபர்..!

4

ரூர் மாவட்டம் குளித்தலை அருகே அறை பவுன் மோதிரத்திற்காக விவசாயியை வெட்டி கொன்ற எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விவசாய சீனிவாசன் காவிரி ஆற்றில் வெட்டு காயங்களுடன் சடலமாக கடந்துள்ளார்.

 

தகவலின் பெயரிலே நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் மோப்ப நாய் உதவியோடு விசாரணையை துவக்கினார். தனிப்படை அமைத்து விசாரித்து வந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் எலக்ட்ரீசியன் பிரபாகரனை பிடித்து விசாரித்தனர்.

 

பொருளாதார ரீதியில் சிரமப்பட்டு வந்த பிரபாகரன் ஸ்ரீனிவாசன் மோதிரத்திற்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்தது விசாரணை தெரிய வந்தது. சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon