இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகன் மீது விழுந்த மரம்..!
வேலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் தந்தையும், மகனும் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் தண்ணீர் பந்தலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை வெங்கடேசன், மகன் இருவரின் மீதும் மரம் விழுந்தது.
இருசக்கர வாகனத்தில் பயணித்த மகனும் தந்தையும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.





