--- --:--:-- --

நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு..!

6

மிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து எக்ஸ் தனத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர் விஜயை செல்லம் என குறிப்பிட்டு அவரது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Right Menu Icon