--- --:--:-- --

நெடுஞ்சாலையில் திடீரென கேட்ட சத்தம்..நொடியில் வேன் கவிழ்ந்து விபத்து..!

5

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தவன் காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக 12 பேர் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது காஞ்சிபுரம் அடுத்த புறவழிச்சாலை அருகே பின்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon