திபெத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!
திபெத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் ஜஸான் பகுதியில் இன்று 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவலும் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.






