படியில் இருந்து இறங்கிய பெண் பயணி.. தெரியாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்..!
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற பெண் மீது தனியார் பேருந்த மோதிய விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தான் பயணித்த பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தில் இருந்து நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு ஓட்டுனர் கவன குறைவாக பேருந்து இயக்கியுள்ளார். அப்பொழுது பேருந்தில் இருந்து இறங்கி சென்ற சாஷா என்ற பெண்ணின் மீது தனியார் பேருந்து மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ஷாஷா சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.






