டால்பின்கள் கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்லும் கண்கொள்ளாக் காட்சி..!
அமெரிக்காவில் திமிங்கலங்களை பார்க்க படகில் சென்ற பார்வையாளர்கள் அருகே டால்பின்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
கலிபோர்னியாவில் ஜனாபாய் நகரத்தின் கடல் பகுதியில் பார்வையாளர்கள் சென்ற போது துள்ளிக் குதித்தபடி டால்பின்கள் கூட்டம் கூட்டமாக சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.






