4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர்..!
ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்டங்களில் நான்கு புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், ராஜஸ்தான் முதலமைச்சர் கலந்துகொள்கின்றனர்.






