--- --:--:-- --

சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கிய மழை நீரில் சிக்கிய பள்ளி வேன்..!

1

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தேங்கி இருந்த சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியதில் பள்ளி வேன் சிக்கிய நிலையில் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக சுரங்கத்தில் தண்ணீர் தேங்கி நின்று உள்ளது. அப்பொழுது சுரங்கத்தை கடக்க முயன்ற பேருந்தில் வெள்ளத்தில் சிக்கி நின்றுள்ளது.

 

Right Menu Icon