--- --:--:-- --

கைது செய்ய சென்ற போலீசாரை ரவுடி வெட்டியதால் பரபரப்பு..!

5

நெய்வேலி அருகே கைது செய்ய சென்ற போலீசாரை பிரபல ரவுடி சுபாஸ்கர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதன்பின் போலீசார் சுட்டதில் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து சுபாஸ்கர் காயமடைந்டுள்ளார். இதையடுத்து அவரை நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 2 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.

Right Menu Icon