4 பவுன் தங்க செயினை திருடி சென்ற காதல் ஜோடி..!
தெலுங்கானா மாநிலத்தில் 4 சவரன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு ஸ்கூட்டரில் அதிவேகமாக தப்பிச்சென்றது காதல் ஜோடி. அந்த பகுதி இளைஞர்கள் விரட்டிச் சென்று அவர்களால் பிடிக்க முடியாமல் போனது.
விரட்டி சென்ற இளைஞர்கள் எடுத்த வீடியோவை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






