--- --:--:-- --

ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு விவாகரத்து..சோகத்துடன் ஏ.ஆர்.ஆர் போட்ட ட்விட்..!

5

சாய்ராம் பானு உடன் ஆன விவகாரத்து குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 30 ஆண்டுகளை கடப்போம் என தாங்கள் நம்பியிருந்ததாகவும் ஆனால் வாழ்வில் அத்தனையும் எதிர்பாராத முடிவுகளாக தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

கடவுளின் சிம்மாசனங்கள் கூட உடைந்த இதயத்தின் இதயங்களின் கணக்கை நடுங்கக் கூடும் என்றும் இந்த சிதைவில் உடைந்த துண்டுகள் மீண்டும் தங்கள் இனத்தை கண்டுபிடிக்கவில்லை என்றும் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த பலவீனமான அத்தியாயத்தை தாங்கள் கடந்து செல்லும் பொழுது தங்கள் தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறு ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

 

Right Menu Icon