கைநழுவிச் சென்ற பாம்பு..மரண பீதியில் ஓடிய மக்கள்..!
சங்கரன்கோயிலில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடிக்க முயன்ற பொழுது வெளியேறி சாலையில் ஓடியதால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து ஓடினர்.
உடனடியாக அந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.





