வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த நபர்..!
சென்னை பெரும்பாக்கத்தில் அரவிந்தன் என்பவர் மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து போதைக்காக விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்து அரவிந்தனை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.





