--- --:--:-- --

சாலையில் கொட்டிய பாலை எடுத்து செல்லும் நபர்..! பசிக்கொடுமை!

10

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலையில் கொட்டி கிடக்கும் பாலை நாய்களுடன் போட்டியிட்டு ஒருவர் எடுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே வறுமை நிலையில் இருந்த பலர் ஊரடங்கு தொழில்கள் முடங்கி வேலை இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு காரணமாகவும் மேலும் வைத்தும் பசி பட்டினிக்கு ஆளாகியுள்ளனர். ஆக்ராவில் பால் கொண்டு சென்ற வாகனம் ஓட்டுபவர்கள் சாலையில் சென்ற பாலை நான்கு கால் பிராணிகளுக்கு இணையாக போட்டியிட்டு மனிதனும் எடுத்து செல்லும் காட்சிதான் இது.

Leave a Reply

Right Menu Icon