--- --:--:-- --

கால் தடுக்கி 50 அடி பள்ளத்தில் விழுந்த நபர்..!

2

கொடைக்கானல் டால்பின் ஹவுஸ் பள்ளத்தாக்கு பகுதியில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். டால்பினோஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பள்ளத்தில் கால் தடுக்கி இளைஞர் விழுந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

 

சுற்றுலா சென்ற பொழுது பாதையின் நுனிக்கு சென்றதால் பள்ளத்தில் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தவறி விழுந்த இளைஞர் மரக்கிளைகளில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon