--- --:--:-- --

மெட்ரோவில் நகரும் படிக்கட்டுக்கு அடியில் மாட்டிக் கொண்ட நபர்..!

4

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுக்கும் தூணுக்கும் இடையில் இருந்த நபரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

 

நகரும் படிக்கட்டுகளை தாங்கி நிற்கும் தூண் அருகே இருந்த அபாய குரல் வருவதாக நகரும் படிக்கட்டுக்கு கீழே அமர்ந்த நிலையில் இருந்தவரை வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.

 

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவர் வெளியேற்றப்பட்டார். அந்த நபர் சற்று மனனம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். நகரும் படிக்கட்டுகளுக்கு அடியில் அவர் எப்படி சென்றார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon