--- --:--:-- --

சிலி நாட்டின் தலைநகரில் திடீரென தோன்றிய மர்ம பள்ளம்..!

3

சிலி நாட்டின் தலைநகரில் திடீரென தோன்றிய மர்ம பள்ளம் அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியின் சுரங்கத்தின் அருகே சுமார் 82 அடி விட்டமும். 200 மீட்டர் ஆழமும் கொண்ட பிரம்மாண்ட பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது.

 

சுரங்கத் துறை அதிகாரிகள் மர்ம பள்ளம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தாமிரம்  எடுக்க தோண்டும்போது பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Right Menu Icon