--- --:--:-- --

பசியுடன் காலில் செருப்பின்றி 170 கி.மீ நடந்தே வந்த சிறுவன்..!

15

7 வயது சிறுவனுடன் கோவையிலிருந்து கள்ளக்குறிச்சி கடந்து சென்று குடும்பத்தினருக்கு போக்குவரத்து போலீசார் உணவு வழங்கி லாரி மூலம் அனுப்பி வைத்தனர். கோவை கட்டுமான பணிக்கு சென்றவர்கள் ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் போக்குவரத்தும் இல்லாததால் அங்கு தவித்து வந்தனர். ஆகவே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவையில் புறப்பட்டனர்.

 

இரண்டு நாட்களில் 170 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சேலம் வந்தடைந்த அவர்கள் மிகவும் களைப்புடன் காணப்படும். கொண்டலம்பட்டி பைபாஸ் சாலையில் அவர்களை தடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்கள் பசி பட்டினியுடன் நடந்து செல்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார் கவசமும் வழங்கி அந்த வழியாக சென்ற லாரி ஒன்றில் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon