--- --:--:-- --

பெட்ரோல் கீழே கொட்டி இருப்பது தெரியாமல் பீடி பற்ற வைத்தவரால் தீ விபத்து..!

4

ந்திர மாநிலம் அனந்தபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் கீழே கொட்டி இருப்பது தெரியாமல் பீடி பற்ற வைத்தவரால் தீ விபத்து ஏற்பட்டது. சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதில் ஒரு கடை உள்ளிட்டவை எரிந்து நாசமாகியது. அது தெரியாமல் வீடு பற்ற வைத்தவர் தீக்குச்சியை கீழே வீசிய பொழுது அது அங்கு ஓடிய பெட்ரோலில் தீ பற்றி உள்ளது.

 

Right Menu Icon