--- --:--:-- --

லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் டீச்சர்..!

4

கோவையில் உக்கடம் அருகில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இன்று காலை நிர்மல் மாதா பள்ளி ஆசிரியர் அனிதா என்பவர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் உக்கடம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon