--- --:--:-- --

சைக்கிள் பந்தயத்தின் போது எருமை மாடு மீது சைக்கிள் மோதி விபத்து..!

8

ந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த சைக்கிள் பந்தயத்தின் போது எருமை மாடு மீது சைக்கிள் மோதியதில் எருமைகள் தூக்கி வீசப்பட்டன. அங்குள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு சைக்கிள் திருவிழா நடைபெற்றது.

 

இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் வேகமாக சென்றதில் திடீரென காளை மாட்டின் மீது பந்தயக் கார்கள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Right Menu Icon