--- --:--:-- --

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..!

10

திருவள்ளூர் பழவேற்காட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை ஊர் மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

 

32 வயதான அந்த ஆசாமி அதே பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுமியை வன் கொடுமை செய்ய முயன்ற நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் அக்கம் பக்கத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

மேலும் சிறுமி உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபால் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon