இஸ்ரேல் ஹமாஸ் போர் இந்தியாவிற்கும் ஆபத்தா? குவிக்கப்பட்ட போலீசார்
இஸ்ரேல் போரில் எதிரொலியாக டெல்லியில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு சில அமைப்புகள் முன் வந்தன.
மேலும் சில இடங்களில் இஸ்ரேல் போர் விமானம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தன.
எனவே காவல்துறையினர் குறிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம், கோவா மற்றும் மகாராஷ்டிரா போல சில மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.






