12 வயது சிறுவனை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!
டெல்லியில் 12 வயது சிறுவனை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், இரும்பு கம்பியை பின் வாயில் விட்டு நான்கு இளைஞர்கள் கொடுமைப்படுத்துகின்றனர்.
தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.






