--- --:--:-- --

கார் மலையிலிருந்து விழுந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..!

11

மாச்சல பிரதேச மாநிலத்தில் சுற்றுலா வாகனம் மலையிலிருந்து விழுந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் பாய்ந்தது.

 

இதில் அந்த வாகனங்களில் இருந்த பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon