--- --:--:-- --

ஒருவாரமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு..!

13

புதுச்சேரியில் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒருவாரமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடையே அதிகரித்து வந்த காய்ச்சல் பரவல் குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon