--- --:--:-- --

திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்.. நொடி பொழுதில் காப்பாற்றிய காவலர்..!

2

நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றும் வேடிக்கை வெளியாகியுள்ளது. பிளாட்பாரத்தில் நடந்து சென்று வந்தபின் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மயங்கி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

 

இதனை கண்ட காவலர் துரிதமாக செயல்பட்டு மற்றொரு காவலர் உதவியுடன் மேலே தூக்கி காப்பாற்றும் காட்சிகள் காவலர் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

Right Menu Icon