குரங்கு அம்மை நோய் – அவசர நிலை அறிவிப்பு
குரங்கு அம்மை நோயை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 50 நாடுகளில் பரவியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்த வேண்டும் என்பதற்கு உலக சுகாதார அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இந்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குரங்கு அம்மை பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






