--- --:--:-- --

சாலையில் தானாக விழுந்துவிட்டு மற்றவரை குறை கூறிய பெண் ..!

3

ருசக்கர வாகனத்தில் சென்ற பெண் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் தான் கீழே விழுவதற்கு பின்னால் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் தான் காரணம் என சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon