--- --:--:-- --

சசிகலா பற்றி பேச விரும்பல எனக்கூறிய ஜெயக்குமார்..!

1

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றிய தலைமை பற்றி விவாதிக்கப்படுவதாக ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்பார்ப்பது ஒன்றிய தலைமை மட்டும் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

சசிகலா பற்றி பேச விரும்பவில்லை எனவும் அவருக்கும், அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேட்டுள்ளார்.

Right Menu Icon