--- --:--:-- --

30 வருடங்களாக நிறைவேறாத நடிகையின் ஆசை..!

3

ரோஜா படத்தில் கதாநாயகியாக நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியாமல் போனதற்காக நடிகை ஐஸ்வர்யா இன்று வரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டில் வெளியான ரோஜா படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த படத்தில் மட்டும் நடித்து இருந்தால் இன்றைக்கு நான் எப்படி இருந்து இருப்பேன் என தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறி புலம்புவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

 

Right Menu Icon