--- --:--:-- --

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

7

பிஹாரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டியில் ஆண் மற்றும் பெண் இருவரும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது எதிரில் அசுர வேகத்தில் வந்த பைக் ஸ்கூட்டியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்கில் வந்த நபர் சிறுவன் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon