--- --:--:-- --

அமெரிக்காவில் தனது தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்..!

9

மெரிக்காவில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்த்தால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தம்பதியினர் லோடு செய்யப்பட்ட துப்பாக்கியை கவனிக்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

 

அதனை எடுத்து 2 வயது சிறுவன் சுட்டுள்ளான். அந்த காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் 2 வயது சிறுவன் தவறுதலாக தந்தையை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.

 

Right Menu Icon