--- --:--:-- --

ஆசை வார்த்தை கூறி 12வகுப்பு மாணவியை கடத்திய ஆட்டோ ஓட்டுநர்..!

2

த்தம் சாணாம்பட்டி அருகே ஆசை வார்த்தை கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுமலி பட்டியை சேர்ந்தவர் சங்கனி முருகன். ஆட்டோ ஓட்டுநரானவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றுள்ளார்.

 

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Right Menu Icon