யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு..!
இந்தியக் குடியியல் பணிகள் தேர்வாணையம் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டது. 685 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக வாய்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்த முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.





