--- --:--:-- --

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கமல்..!

7

பிரான்ஸ் நாட்டில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான், மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்ற வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஹெலிகாப்டரில் சென்று கமல் என்ட்ரி கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon