--- --:--:-- --

கழிவறையில் மாற்றிப் பொறுத்தப்பட்ட வாஷ்பேசின்..!

10

கிருஷ்ண ராயபுரத்தில் சமையலறையில் பயன்படுத்தப்படும் வாஷ் பேஷனை பொது கழிவறையில் பொருத்தியதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராயபுரம் பேரூராட்சி அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

 

இதனையடுத்து தவறுதலாக பொருத்தப்பட்ட பேஷனை அகற்றிவிட்டு பீங்கானால் ஆனா பேஷன் பொருத்தப்பட்டது. தற்பொழுது பொது கழிவறைக்கு தண்ணீர் வசதிக்காக போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon