போட்டோஷுட்டில் எல்லை மீறும் சீரியல் நடிகை பிரியங்கா குமார்..!
விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரியங்கா குமார். கர்நாடகாவை சேர்ந்த இவர் அங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
காற்றுக்கென்ன வேலி தொடர் மூலமாக அவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது ப்ரியங்கா குமார் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேண்ட் கூட போடாமல் அதிகம் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




