--- --:--:-- --

வீட்டின் மேல் விழுந்த விமானம்… குழந்தையுடன் உயிர் தப்பிய பெண்..!

2

துருக்கியில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு பேர் மட்டும் அமரும் வசதி கொண்ட விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. குடியிருப்பு பகுதியில் விமானம் வெடித்து சிதறும் சிசிடிவியில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

 

இந்த விபத்தில் விமானத்தில் விழுந்த வீட்டில் இருந்த பெண் தக்க சமயத்தில் தன் குழந்தையுடன் வெளியேறியதால் உயிர் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon