--- --:--:-- --

டீசல் கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து..!

4

குவடார் பகுதியில் உள்ள கடல் பகுதியில் டீசல் கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சாண்டா குரூஸ் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டாயிரம் என்னை பீப்பாய்கள் நீரில் மிதந்தன.

 

இதனால் அந்த பகுதியில் கடற்கரைக்கு செல்ல தடை விதித்துள்ளனர். சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீரில் படர்ந்துள்ள எண்ணெயை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon